LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
Facebook Twitter Instagram
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Facebook Twitter Instagram YouTube
LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
LyricsnonaLyricsnona
Home»Lyrics»Thuli Thuli Lyrics In Hindi 2016 – Haricharan & Tanvi | Updated 2025
Lyrics

Thuli Thuli Lyrics In Hindi 2016 – Haricharan & Tanvi | Updated 2025

By PabloMarch 17, 20252 Mins Read
Facebook Twitter Pinterest Reddit LinkedIn Email
thuli thuli song lyrics
Share
Facebook Twitter Pinterest Reddit Email
Attribute Details
Song Name Thuli Thuli
Singer Name Haricharan & Tanvi
Lyrics Name Thuli Thuli Lyrics
Music Director Yuvan Shankar Raja
Label Sony Music Entertainment India

Thuli Thuli Lyrics

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக
உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

Thuli Thuli Lyrics In Hindi

Tuḷi tuḷi tuḷi maḻaiyāy vantāḷē
cuṭa cuṭa cuṭa maṟaintē pōṉāḷē

pārttāl pārkka tōṉṟum
pērai kēṭka tōṉṟum
pūppōl cirikkumpōtu
kāṟṟāy paṟantiṭa tōṉṟum

cel cel avaḷuṭaṉ cel
eṉṟē kālkaḷ collutaṭā
col col avaḷuṭaṉ col
eṉṟē neñcam kollutaṭā
aḻakāy maṉatai paṟittuviṭṭāḷē

tuḷi tuḷi tuḷi maḻaiyāy vantāḷē
cuṭa cuṭa cuṭa maṟaintē pōṉāḷē

tēvatai avaḷ oru tēvatai
aḻakiya pū mukam kāṇavē
āyuḷ tāṉ pōtumō

kāṟṟilē avaḷatu vācaṉai
avaḷiṭam yōcaṉai kēṭṭu tāṉ
pūkkaḷum pūkkumō

neṟṟi mēlē
oṟṟai muṭi āṭumpōtu
neñcukkuḷḷē miṉṉal pūkkum
pārvai āḷai tūkkum

kaṉṉam pārttāl
muttaṅkaḷāl tīṇṭa tōṉṟum
pātam reṇṭum pārkkum pōtu
kolucāy māṟa tōṉṟum
aḻakāy maṉatai paṟittuviṭṭāḷē

cel cel avaḷuṭaṉ cel
eṉṟē kālkaḷ collutaṭā
col col avaḷuṭaṉ col
eṉṟē neñcam kollutaṭā

cālaiyil aḻakiya mālaiyil
avaḷuṭaṉ pōkavē ēṅkuvēṉ
tōḷkaḷil cāyuvēṉ

pūmiyil viḻukiṟa vēḷaiyil
niḻalaiyum ōṭippōy ēntuvēṉ
neñcilē tāṅkuvēṉ

kāṇumpōtē
kaṇṇāl eṉṉai kaṭṭi pōṭṭāḷ
kāyam iṉṟi veṭṭi pōṭṭāḷ
uyirai ētō ceytāḷ

mauṉamāka
uḷḷukkuḷḷē pēcumpōtum
aṅkē vantu oṭṭukkēṭṭāḷ
kaṉavil kūccal pōṭṭāḷ
aḻakāy maṉatai paṟittuviṭṭāḷē

cel cel avaḷuṭaṉ cel
eṉṟē kālkaḷ collutaṭā
col col avaḷuṭaṉ col
eṉṟē neñcam kollutaṭā

tuḷi tuḷi tuḷi maḻaiyāy vantāḷē
cuṭa cuṭa cuṭa maṟaintē pōṉāḷē
tuḷi tuḷi tuḷi maḻaiyāy vantāḷē
cuṭa cuṭa cuṭa maṟaintē pōṉāḷē

Thuli Thuli Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Email
Previous ArticleEn Kadhal Solla Lyrics In Hindi 2010 – Yuvanshankar Raja & Tanvi | Updated 2025
Next Article Ek Mota Hathi Lyrics In Hindi 2019– Zappy Toons | Updated 2025
Pablo

In the symphony of words, I am the conductor, orchestrating narratives that dance between the lines of reality and imagination. Join me on this poetic journey as we explore the uncharted territories of the human soul, delving into the nuances of existence with every keystroke.

Related Posts

Om Jai Jagdish Lyrics – Anuradha Paudwal | Traditional Hindu Aarti – 2016

October 4, 2026

Mujhe TUM Nazar Se Gira To Rahe Ho Lyrics – Mehdi Hassan | Do Rahay – 1970

September 29, 2026

Vrindavan Pyaro Vrindavan Lyrics – Indresh Upadhyay, B. Praak | 2024

September 29, 2026

Ishq Wala Love Lyrics – Salim Merchant, Neeti Mohan, Shekhar Ravjiani | Student of the Year – 2012

September 28, 2026

Chupke Chupke Raat Din Lyrics – Ghulam Ali | Nikaah – 1982

September 28, 2026

Kya Hua Tera Wada Lyrics – Mohammed Rafi & Sushma Shrestha | Hum Kisise Kum Naheen – 1977

September 28, 2026
Add A Comment
Most Popular
Tips

How Strategic Link Building Shapes SEO Success

By PabloAugust 19, 2025

Table of Contents The Changing Landscape of Link Building Why Quality Matters More Than Ever…

Planning for SAN: Best Practices in Architecture and Storage Optimization

August 18, 2025

How New Entrepreneurs Can Lay a Strong Legal Foundation for Their Business

August 18, 2025

Protecting Your Personal Data in a Connected World

August 18, 2025
Editor's Picks

The Ultimate Guide How Fresh Seafood Delivery in Singapore is Revolutionising Home Dining

January 29, 2025

Unlocking Permanent Residency How Singapore PR Application Consultancy Simplifies the Process

December 24, 2024

The Pros and Cons of Meal Delivery Services for Nutrition

December 22, 2024
Follow Us
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
Most Read

Can You Become an Introducing Broker?

July 2, 2025

Kabhi Kabhi Aditi Lyrics In Hindi 2011– Rashid Ali | Updated 2025

May 30, 2025

Creating Sustainable E-Waste Solutions in Developing Nations

February 28, 2025
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Lyricsnona.com © 2026 All Right Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.