LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
Facebook Twitter Instagram
  • Privacy Policy
  • Contact Us
  • Sitemap
Facebook Twitter Instagram YouTube
LyricsnonaLyricsnona
  • Home
  • Business
  • Entertainment
  • Fashion
  • Health
  • News
  • Tech
  • Tips
LyricsnonaLyricsnona
Home»Lyrics»Vaseegara Lyrics In Hindi 2001 – Bombay Jayashree | Updated 2026
Lyrics

Vaseegara Lyrics In Hindi 2001 – Bombay Jayashree | Updated 2026

By PabloJanuary 14, 20262 Mins Read
Facebook Twitter Pinterest Reddit LinkedIn Email
Vaseegara Lyrics
Share
Facebook Twitter Pinterest Reddit Email
AttributeDetails
Song NameVaseegara
Singer NameBombay Jayashree
Lyrics NameVaseegara Lyrics
Music DirectorHarris Jayaraj
LabelSaregama India Limited

Vaseegara Lyrics

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால்தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
தீரும்… தீரும்
லேஹிலே லேஹிலே லேஹிலே யாயி யாயி யாயி யா
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால்தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான் (யசபோமா யசபோமா)

Vaseegara Lyrics In English

Vacīkarā eṉ neñciṉikka
uṉ poṉ maṭiyil tūṅkiṉāl pōtum
atē kaṇam eṉ kaṇṇuṟaṅkā
muṉ jeṉmaṅkaḷiṉ ēkkaṅkaḷ tīrum

vacīkarā eṉ neñciṉikka
uṉ poṉ maṭiyil tūṅkiṉāl pōtum
atē kaṇam eṉ kaṇṇuṟaṅkā
muṉ jeṉmaṅkaḷiṉ ēkkaṅkaḷ tīrum

nāṉ nēcippatum cuvācippatum
uṉ tayavāltāṉē
ēṅkukiṟēṉ tēṅkukiṟēṉ
uṉ niṉaivāl nāṉē nāṉ

aṭai maḻai varum atil naṉaivōmē
kuḷir kāyccalōṭu cinēkam
oru pōrvaikkuḷ iru tūkkam
kuḷu kuḷu poykaḷ colli eṉṉai velvāy
atu terintum kūṭa aṉpē
maṉam ataiyētāṉ etirpārkkum

eṅkēyum pōkāmal
tiṉam vīṭṭilēyē nī vēṇṭum
cila camayam viḷaiyāṭṭāy
uṉ āṭaikkuḷḷē nāṉ vēṇṭum

vacīkarā eṉ neñciṉikka
uṉ poṉ maṭiyil tūṅkiṉāl pōtum
atē kaṇam eṉ kaṇṇuṟaṅkā
muṉ jeṉmaṅkaḷiṉ ēkkaṅkaḷ tīrum

tīrum… tīrum
lēhilē lēhilē lēhilē yāyi yāyi yāyi yā

tiṉamum nī kuḷittatum eṉṉai tēṭi
eṉ cēlai nuṉiyāl untaṉ
talai tuṭaippāyē atu kavitai
tiruṭaṉ pōl patuṅkiyē tiṭīreṉṟu
piṉṉāliruntu eṉṉai
nī aṇaippāyē atu kavitai

yārēṉum maṇi kēṭṭāl
atai collakkūṭat teriyātē
kātaleṉum muṭiviliyil
kaṭikāra nēram kiṭaiyātē

vacīkarā eṉ neñciṉikka
uṉ poṉ maṭiyil tūṅkiṉāl pōtum
atē kaṇam eṉ kaṇṇuṟaṅkā
muṉ jeṉmaṅkaḷiṉ ēkkaṅkaḷ tīrum

nāṉ nēcippatum cuvācippatum
uṉ tayavāltāṉē
ēṅkukiṟēṉ tēṅkukiṟēṉ
uṉ niṉaivāl nāṉē nāṉ (yacapōmā yacapōmā)

Read More: Kinna Sona Lyrics

Vaseegara Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Email
Previous ArticleKinna Sona Lyrics In Hindi 2015 – Sunil Kamath | Updated 2026
Next Article Itni Si Baat Hai Lyrics In Hindi 2016 – Arijit Singh | Updated 2026
Pablo

    In the symphony of words, I am the conductor, orchestrating narratives that dance between the lines of reality and imagination. Join me on this poetic journey as we explore the uncharted territories of the human soul, delving into the nuances of existence with every keystroke.

    Related Posts

    Hum Dono Song Lyrics – Shekhar Ravjiani, Shruti Pathak, Vishal Dadlani | Tu Meri Main Tera Main Tera Tu Meri – 2025

    July 2, 2026

    Yaa Rabba Song Lyrics – Kailash Kher | Salaam-E-Ishq – 2007

    July 2, 2026

    Tu Mere Rubaru Song Lyrics – Vishal Mishra & Asees Kaur | Khuda Haafiz 2 – 2022

    June 25, 2026

    Chillgum Song Lyrics – Yo Yo Honey Singh, Ragini Vishwakarma | 51 GLORIOUS DAYS – 2025

    June 25, 2026

    Ban Ke Dikha Song Lyrics – Jasmine Sandlas | Ikkis – 2006

    June 24, 2026

    Sitaare Song Lyrics – Arijit Singh | Ikkis – 2026

    June 24, 2026
    Add A Comment
    Most Popular
    Lyrics

    Kabhi Kabhi Aditi Lyrics In Hindi 2011– Rashid Ali | Updated 2025

    By PabloMay 30, 2025

    Attribute Details Song Name Kabhi Kabhi Aditi Singer Name Rashid Ali Lyrics Name  Abbas Tyrewala…

    Creating Sustainable E-Waste Solutions in Developing Nations

    February 28, 2025

    Revolutionizing Construction: Embrace Cutting-Edge Tech for Success

    February 12, 2025

    The Ultimate Guide How Fresh Seafood Delivery in Singapore is Revolutionising Home Dining

    January 29, 2025
    Editor's Picks

    6 Tips for Choosing the Best Surgeon for Your Facelift

    November 2, 2024

    6 strategies to boost your retail store’s Instagram presence

    October 10, 2024

    Mastering Solitaire Online: Key Tips for a Great Experience

    October 10, 2024
    Follow Us
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • LinkedIn
    Most Read

    The Pros and Cons of Meal Delivery Services for Nutrition

    December 22, 2024

    Badshah Pav Bhaji Masala: How to Make the Best Pav Bhaji at Home

    December 17, 2024

    6 Tips for Choosing the Best Surgeon for Your Facelift

    November 2, 2024
    • Privacy Policy
    • Contact Us
    • Sitemap
    Lyricsnona.com © 2026 All Right Reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.